Text Share Online

APJ ABDUL KALAM Bot-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🚀

டெலிகிராம் சேனல்களைச் சிறப்பாக நிர்வகிக்க இந்த பாட் உங்களுக்கு ஒரு சிறந்த உதவியாளராக இருக்கும். உங்கள் பதிவுகளை மிகவும் அழகாகவும் , புரொபஷனலாகவும் உருவாக்க இது உதவும்.

✨ இந்த பாட்டின் முக்கிய வசதிகள்:

பயனர்களைக் கவரும் வகையில் Like, Share போன்ற பட்டன்களை (Inline buttons) உருவாக்குதல்.

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நேர்த்தியான எழுத்துருக்களுடன் (Formatted text) பதிவுகளை உருவாக்குதல்.

உங்கள் சேனலுக்கு நேரடியாகப் பதிவுகளை அழகாக அனுப்பி வைத்தல்.

உங்கள் சேனலை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற இப்போதே தொடங்குங்கள் ! 👇 கீழே உள்ள START பட்டனை க்ளிக் செய்யவும்.

Share This: